முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.டி.நந்தா இயக்கும் குறுக்கு வழி

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் வல்லதேசம் படத்துக்கு பிறகு இயக்குனர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’. சூப்பர் டூப்பர் பட நாயகனான துர்வா  மற்றும் பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார்.

இவர்களுடன் கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட நிலையில் நேற்று ‘குறுக்கு வழி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

படத்தின் இயக்கம்  மற்றும் ஒளிப்பதிவு - N.T.நந்தா,  கலை – ஆரோக்யராஜ், புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் – கே.கே.எஸ் ராஜா, புரொடக்‌ஷன் மேனேஜர் –ஆர்.ஸ்வாமிநாதன், மக்கள் தொடர்பு - சதீஷ் எய்ம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து