முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆணழகன் சாதனை

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி அக்டோபர் 2-ம் தேதி அன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த ஆணழகர்கள் 55 கிலோ எடை பிரிவில் வி.அழகுசுந்தரம் முதல் இடத்தையும், முத்துப்பாண்டி, இரண்டாம் இடத்தையும், சதீஸ் குமார் 3-ம் இடத்தையும் பெற்றனர். 

60 கிலா எடைபிரிவில் கார்த்திக் ராஜ் 4-ம் இடத்தையும், எஸ். ராம்குமார் 6-வது இடத்தையும் பெற்றனர். மற்றும் 65 கிலோ எடைபிரிவில் சிவா 6-வது இடத்தையும், மாரீஸ்வரன் 7-வது இடத்தையும் பெற்றனர்.

 

மாறும் 85 கிலோ எடை பிரிவில் அருண்குமார் முதல் இடத்தையும், கிருஷ்ண பிரகாஷ் மூன்றாம் இடத்தையும், மனோ நான்காம் இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சிவக்குமார் டீம்னேஜர் நாகச்சந்திரன், பிரபு மற்றும் பிரவின் டக்லஸ் உள்ளனர். இவர்களுக்கு மதுரை மாவட்ட அமெச்சூர் சாங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து