முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணம்மா என்னம்மா

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ரியோ ராஜ் பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் தான் “கண்ணம்மா என்னம்மா பாடல். இப்பாடலின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது,  பெரிய மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் இந்த பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர். 

Noise and Grains தயாரிக்கும் ஐந்தாவது ஆல்பம் பாடல் இது.  தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். பாடல்  -  A S தாவூத், பாடியவர்கள் -  ஷாம் விஷால்,  நடனம் -  அபு & சால்ஸ்,  ஒளிப்பதிவு - S.மணிகண்ட ராஜா. படத்தொகுப்பு - கிருஷ்ணா குமார்,  மக்கள் தொடர்பு - நிகில் முருகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து