முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனநோயாளியாக நடிக்கும் லட்சுமி மேனன்

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதல் எனப்படும்  Schizophrenia -  என்கிற மன நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் லட்சுமி மேனன். ஒரு பெண்ணுக்குள் மூன்று கதாபாத்திரங்கள் நுழைந்து அந்த பெண்ணை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷ்ன் திரில்லர் தான் இந்தப் படம்.

இப்படத்தை ரமேஷ் சுப்ரமணியன் இயக்குகிறார். கதை சொன்ன இயக்குனரை பாராட்டியதுடன், இக்கதையில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டும் அவரை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார் லட்சுமி மேனன். படத்துக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் பாண்டி. இசை – ஜெய்கிரிஷ். தயாரிப்பு - கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து