முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

சீனாவில், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. 

கடந்த இரண்டாம் தேதியன்று நாடு முழுவதும் 93 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களில் முறையே 109 மற்றும் 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

 

குறிப்பாக ரஷ்ய எல்லையில் உள்ள ஹெய்ஹே நகரத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடந்த மூன்றாம் தேதி முதல் அங்குள்ள வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!