முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சனா அலிகான் இயக்கும் மதில் மேல் காதல்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

“வெப்பம்” படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அஞ்சனா அலிகான். இவர் தற்போது முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘மதில் மேல் காதல்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் அஞ்சனா அலிகானிடம் கேட்டபோது, ‘மதில் மேல் பூனை’ என்பது சுவற்றில்  இருபுறமும் தாவிச் செல்ல வசதியாக அமர்ந்திருக்கும் பூனையை குறிக்கும். படத்தின் கதாநாயகன் பூனையின் மன நிலையை கொண்டவாக காணப்படுகிறான். இது ஒரு வண்ணமயமான மற்றும் இளமை நிறைந்த ஒரு ரோம்-காம், முழுப்படமும்  பார்வையாளர்களை மயக்கும்படி இருக்கும். இப்படத்தை ஷிரிடி புரொடெக்ஷ்ன் தயாரிக்கிறது. K. சிவசங்கர் நிர்வாகத் தயாரிப்பாளர், கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு, அந்தோணி எடிட்டர், நிவாஸ் K பிரசன்னா இசை கல்யாண் மாஸ்டர் நடன அமைப்பு, சுரேஷ் கல்லேரி, கலை, முக்தி சுவாமிநாதன்-சேத்தனா கவுட், சுரேஷ் சந்திரா-ரேகா டி,ஒன் மக்கள் தொடர்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!