முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் குறைந்ததற்கு என்ன காரணம்? - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

 புதுடெல்லி : கடந்த 2018-ல் புழக்கத்தில் உள்ள ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 

கடந்த 2018 மார்ச் 31-ல் 336.3 கோடி (எண்ணிக்கையில்) ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது கடந்த 2021 நவம்பர் 26-ம் தேதி 223.3 கோடி(எண்ணிக்கையில்) ஆக குறைந்துள்ளது.

இதற்கு, 2018 - 19 ம் ஆண்டிற்கு பிறகு புதிதாக நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்படாததே முக்கிய காரணம். கிழிந்தது மற்றும் சேதமடைந்தது காரணமாகவும் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து போனதற்கும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து