முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 15 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் பைசாபாத் நகரில் இருந்து சுமார் 33 கி.மீட்டர் தூரத்தில் நேற்று அதிகாலை சுமார் 3.47 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோல்படி 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது பொது மக்கள் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தனர். இதில் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து