முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 80 லட்சத்துக்கு விலை போன எருமை மாடு : ஆர்வத்துடன் செல்பி எடுத்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டிய மாநிலம்  ஷாங்கிலி  மாவட்டத்தில்  எருமை மாடு ஒன்று ரூ. 80  லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது .சுமார்  ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா  என்ற அந்த எருமை மாட்டிடம் செல்பி எடுக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

எடையை பராமரிக்க இந்த மாடு ஒரு நாளுக்கு 15 லிட்டர் பால் குடிப்பதாகவும் ,நான்கு வேலையும் கரும்பு, புற்கள் உட்கொள்வதாகவும் மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார் .இனப்பெருக்கத்துக்கு இந்த வகை மாடுகள் பெரிதும் உதவும் என்பதால் பல லட்சம் கொடுத்து வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து