முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 83,000 கோடி வரி செலுத்திய ஸ்பேக் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்

திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

இந்தாண்டிற்கான வரித்தொகையாக இந்திய மதிப்பில் ரூ. 83,000 கோடியை செலுத்தியதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். 

உலகின் தனித்தன்மை வாய்ந்த அசாத்திய மனிதராகக் கருதப்படுபவர் எலான் மஸ்க். சிறு வயதில் இருந்தே தொழில்நுட்பத்தின் மீது அதிகம் நாட்டம் கொண்ட எலான் குறிப்பிட்ட காலத்திலேயே தன் முயற்சியால் உலகளவில் வியக்கப்படும் நபராக மாறியிருக்கிறார்.

தற்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இந்தாண்டு (2021) மட்டும் அரசிற்கு வரியாக 11 பில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடிக்கு மேல்) செலுத்தியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது பலருக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு எலானுக்கு நிலவிற்கு குடியமர வேண்டுமென்பதே வாழ்க்கை லட்சியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து