முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் கணக்கில் தவறுதலாக ரூ. 1,310 கோடி போட்ட வங்கி : கிறிஸ்துமஸ் பரிசாக மக்கள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரிட்டனில் செயல்படும் பிரபல வங்கி சன்டான்டர். கடந்த மாதம் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, தனது வங்கியில் இருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக ரூ.1,310 கோடியை பரிமாற்றம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறது. 

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கணக்கில், 75 ஆயிரம் பரிமாற்றங்களின் மூலம் இந்த பணம் போய் சேர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று  தங்கள் வங்கி கணக்கில் பெரியளவில் பணம் வந்திருப்பதை பார்த்ததும், மக்கள்  எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். 

கிறிஸ்துமசுக்கு கிடைத்த பரிசாக இதை  நினைத்தனர். அதேநேரம், இந்த பணம் எதற்காக வந்தது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், பணம் தவறுலாக மாற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ள சன்டான்டர் வங்கி நிர்வாகம், இந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து