முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் அதிவேகத்தில் பரவி வருகிறது.  இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,  இன்று(நேற்று) காலை எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. விடுமுறையில் வீட்டில் இருந்த போது அறிகுறிகள் தென்பட்ட போது  சோதனைக்குக் கோரினேன். அதில் எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் எனது குடும்பநல டாக்டரின் வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து