முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று

புதன்கிழமை, 5 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொடிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் வணக்கம்.  நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டேன். அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி.. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து