முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது

வியாழக்கிழமை, 6 ஜனவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,136-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் 4,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை ரூ.13 குறைந்து ரூ.4,517-க்கு விற்கப்படுகிறது.

பவுன் 36,240-ல் இருந்து ரூ.36,136 ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.104 விலை குறைந்து இருக்கிறது. வெள்ளி விலை கிராம் 65.90ல் இருந்து 65.40 ஆக குறைந்து உள்ளது.

ஒரு கிலோ 65,900 ரூபாயில் இருந்து 65,400 ரூபாயாக குறைந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து