முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் மீனவர்களின் ஒரு விசைப்படகு மீது மோதியது. இதில், மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனால், விசைப்படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கடலில் குதித்து தத்தளித்தனர்.

விசைப்படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் அந்த பகுதியில் இருந்து நகர்ந்து சென்றது. இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் விழுந்து தத்தளித்த 5 மீனவர்களையும் அப்பகுதியில் மீன்படித்துக்கொண்டிருந்த சக ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டனர். மீட்கபட்ட 5 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டதனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து