முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தம் படத்தில் மூன்று கதாநாயகிகள்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

CS அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியியில் உருவாகும் “ரத்தம்”  படத்தில் மூன்று நாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கி பலரது பாராடையும் பெற்ற இயக்குநர் CS அமுதனுடன் விஜய் ஆண்டனி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் திரையுலகின் முன்னணி நடிகைகளான நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Infiniti Film Ventures இப்படத்தை தயாரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து