முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகை காஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : பிரபல இந்தி நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இவர் இந்தி சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவரான நடிகை கஜோலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவலை அவர் சமூக வலைதள பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

நடிகை கஜோல், தமிழில் 'மின்சார கனவு' என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து