முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் ஹே சினாமிகா என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘தோழி என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறுகையில், ஹே சினாமிகா படத்தின் அச்சமில்லை பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ ரசிகர்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் பாடல். கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது என்றார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறுகையில், “இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று தான் இந்த ‘தோழி பாடல் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து