முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜூன் போட்ட விதை - ஹீரோ கிஷன் நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

மிஷ்ரி என்டெர்ப்ரைஸ்செஸ் சார்பில் C.S.பதம்சந்த், C. Sஅரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் அஷ்டகர்மா. விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகன்  கிஷன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. டி.ஆர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட விழாவில், நாயகனும் தயாரிப்பாளருமான கிஷன் பேசினார். அப்போது, நான் நடிக்கப் போகிறேன் என்று என் குடும்பத்தினரிடம் சொன்ன போது அவர்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர்களை கன்வின்ஸ் செய்தேன். நாங்கள் ஜெய்ஹிந்த என்ற சொந்தப்படம் எடுத்தோம். அந்த பட ஷூட்டிங்க்கு ஒரு நாள் நான் சென்ற போது, சிறுவான இருந்த என்னைப் பார்த்து படத்தில் நடிக்கிறியா என அர்ஜூன் சார் கேட்டார், நான் சரி என தலையாட்டினேன். அன்று அவர் சொன்ன சொல் தான் என் மனதில் விதையாக விழுந்து இன்று நான் நடிகனாக இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இப்படம் இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிறது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து