முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூர்மன் இசை வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

எம்.கே. என்டெர்டைமென்ட் தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கதில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் “கூர்மன்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தின் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் பேசுகையில், எனது தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். அதற்காக மதன் சாருக்கு நன்றி என்றார். நாயகி ஜனனி ஐயர் பேசுகையில், படத்தில் ஒரு மேஜிக் நடந்தது ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியாக மாற்றி எடுத்தோம் ஆனால் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம்,  அதேபோல் மேஜிக் போன்று மழை நிற்காமல் பெய்தது என்றார். மென்டலிஸ்ட்டை கதைக் கருவாகக் கொண்டு மாறுபட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!