முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் மூன்ஃபால்

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

Roland Emmerich  இயக்கதில் உருவாகி இருக்கும் Hollywood திரைப்படம் Moonfall. சுமார் 146 million budget இல் உருவாகியுள்ள இப்படத்தின்  பெரும்பாலான காட்சிகள் Montreal  நகரில் படமாக்கப்பட்டுள்ளது. அதீத சக்தி ஒன்று சந்திரனை , அதன் பாதையிலிருந்து விலகச்செய்து, பின் பூமியின்  பாதையில் புகுந்து நாசம் விளைவிக்க முற்படுகிறது. Jocinda ‘Jo’ Fowler என்பவர் NASA  வில் பணி செய்பவர். அவருக்கு  இந்த அபாயகரமான சூழ்நிலையை கடக்க ஒரு வழி தென்படுகிறது. இவரது பழைய நண்பர்களான Brian Harper மற்றும் theorist K.C. Houseman ஆகிய இருவருடனும் இணைந்து மூவருமாக சேர்ந்து சந்திர கிரஹத்தின்  சீற்றத்திலிருந்து பூமியை காக்க புறப்படுகிறார்கள். பின்னர் என்ன நடந்தது என்பதை பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில்  Halle Berry, Patrick Wilson, John Bradley, Michael Peña, Charlie Plummer, Kelly Yu, Eme Ikwuakor, Carolina Bartczak, and Donald Sutherland உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், படத்துக்கு ஒளிப்பதிவு Robby Baumgartner, இசை Thomas Wander & Harald Kloser.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!