முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது

புதன்கிழமை, 9 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயா்ந்து விற்பனையானது.

நேற்று நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,578-க்கு விற்பனையானது. அதேசமயம் ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ36,624-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து, ரூ.66.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 உயா்ந்து, ரூ.66,800 ஆகவும் இருந்தது.

தங்கவிலை விவரம் (நேற்று):

  • 1) 1 கிராம் தங்கம்............................. 4,578.
  • 2) 1 சவரன் தங்கம்............................... 36,624.
  • 3) 1 கிராம் வெள்ளி............................. 66.80.
  • 4) 1 கிலோ வெள்ளி.............................66,800.

தங்கவிலை விவரம் ( செவ்வாய்க்கிழமை):

  • 1) 1 கிராம் தங்கம்............................. 4,558.
  • 2) 1 சவரன் தங்கம்............................... 36,464.
  • 3) 1 கிராம் வெள்ளி............................. 65.00.
  • 4) 1 கிலோ வெள்ளி.............................65,000.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து