முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டிபுரம் – இசைவெளியீடு

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், கிராம பின்னணியில் உருவாகியுள்ள படம் வீரபாண்டியபுரம். நீண்ட இடைவேளிக்குப் பிறகு கிராமத்து பிண்ணனியில் தோன்றியுள்ள ஜெய், இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு இவ்விழாவில் நாயகன் ஜெய் பேசுகையில், 2012 லிருந்தே மியூசிக் கற்றுக்கோண்டேன். ஒரு பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்த போது சுசிந்திரன் சார் கேட்டுவிட்டு யார் மியூசிக் என்றார், நான் தான் இசையமைத்தேன் என்றேன் அவர் ஆச்சிரியப்பட்டு பாராட்டினார். அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்றார். இப்போது படத்தை முடித்து விட்டு பார்க்கும்போது என்னால் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது அதற்கு சுசி சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.  படத்தில் ஜெய் ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். Lendi Studios சார்பில் S .ஐஸ்வர்யா தயாரித்துள்ள இப்படம் இந்த வாரம் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து