முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று நேரில் வினியோகம்

திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

நாளை (16-ந்தேதி) பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்க, இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது நாளை (16-ந்தேதி) பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் காம்ப்ளக்ஸ், கோவிந்தாஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து