முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்ஐஆர் வெற்றி - கண்கலங்கிய விஷ்ணு

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தின் வெற்றி விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், ரைசா வில்சன், இயக்குனர் மனு ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், நான் எதிர்பார்த்ததை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகரித்துவிட்டது. எனக்கு எவ்வளவு வியாபாரம் உள்ளது என்று எனக்கு தெரியும். ஆனால் இது என்னுடைய மிகப்பெரிய படமாக வந்துவிட்டது. கொரோனா காலத்தில் என்னிடம் பணம் இல்லை, எனது தந்தை தன்னுடைய பென்சன் பணத்தை தருவதாக கூறினார். ஆனால் எப்படியோ என்னுடைய ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமை மிகப்பெரிய விலைக்கு போனதால் சமாளித்துவிட்டேன். அப்பாவுக்கு நன்றி என கண்கலங்கி விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து