முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணத்துக்கு முன் வாழ்ந்து விடுங்கள்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

INSTITUTE OF LEADERSHIP AND DEVELOPMENT நிறுவனம் தயாரித்து Suvendu Raj Ghosh இயக்கியுள்ள படம் BEFORE YOU DIE. புற்று நோய் பற்றிய பல குறிப்புகளையும் அந்நோய் பாதிக்க பட்டவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்படத்தில் கூறப்பட்டுள்ளது, படம் குறித்து பேசிய இயக்குனர், இந்த படம் ஒரு அழகான கல்லூரி காதல் கதையாக உருவாகியுள்ளது. Bengal மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களான Darjeeling , Murshidabad போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நமது பிறப்பு பற்றியோ இறப்பு பற்றியோ நாம் எதுவும் செய்வதற்கில்லை. ஆனால் இடைப்பட்ட நேரத்தில், நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு வழிமுறையை வகுத்து, வாழ்ந்திட வேண்டும் என்கிற ஒரு கருத்தினை இப்படத்தில் வலியுறுத்தியிருக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து