முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ஒரு பவுனுக்கு 112 ரூபாய் குறைந்தது

வியாழக்கிழமை, 3 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று குறைந்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. தங்கம் விலை நேற்று முன்தினம் உயர்ந்தது.

இந்தநிலையில் தங்கம் விலை நேற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,864- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ. 38,912-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவனுக்கு ரூ.41,840-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ 72.80-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்ரு ரூ. 72,800 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து