முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட்டில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதல்வர் புஷ்கர் சிங் தமி நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

உத்தரகாண்ட்டில் பா.ஜனதா அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று  முதல்வர் புஷ்கர் சிங் தமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதன்பின், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் பா.ஜனதா அதிக அடங்களை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவித்தாலும், சில கருத்துக் கணிப்புகள் போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி ‘‘அதிகப்படியான கருத்து கணிப்புகள் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என கணித்தள்ளது. வெற்றிபெறும் இடங்களின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் பிரச்சனை இருக்காது எனத் தெரிவித்துள்ளது. ஆனால் நாங்கள் அதிக இடங்களை பிடிப்போம். தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்போம். பா.ஜனதாவின் சேவைக்கு மாநில மக்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்’’ என்றார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து