முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகுவரன் பாணியின் பிஜிஎஸ்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

திரைக்கதை மன்னன் என்று அழைப்படும் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு முழு கதாநாயகனாக நடித்துள்ள திரைபடம் மூன்று ஆறு ஒன்பது.( 3.6.9). சிவ மாதவ் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக களமிறங்கி பலரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் பி.ஜி.எஸ். 81 நிமிடத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தி முடித்து உலக சாதனை படைத்துள்ளது இப்படம். இதில்  நீண்ட வசனத்தை எளிதாக நடித்துக் கொடுத்து படக்குழுவினரின் பலத்த கை தட்டலைப் பெற்றுள்ளார் இந்த பி.ஜி.எஸ். பட அனுபவம் குறித்து பேசிய அவர், தமிழ் சினிமாவில் ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களை போல் சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே  தனது விருப்பம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து