முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

500 படங்கள் வெளியாகாமல் தவிக்கிறது - ஆர்.கே.சுரேஷ்,

சனிக்கிழமை, 19 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

டத்தோ கணேஷ் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாயன் படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைத் தூக்கிப் பிடிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், மாயன் போன்ற புதியவர்கள் நடித்துள்ள படங்களுக்கு பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும். ஆதரவளித்தால் தேங்கிக் கிடக்கும் 500 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இப்படம் வெற்றியடைந்தால் 1000 பேர் நன்மையடைவார்கள் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் ராஜேஷ், ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தை எடுத்தோம். பின்னால் வரும் சந்ததிகளுக்கு இப்படம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!