முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டது பெருமை : அரவிந்த் கேஜரிவால் பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
Kejriwal 2022 04 01

Source: provided

புதுடெல்லி : டெல்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையான நிகழ்வு என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து மாதிரிப்  பள்ளிகளையும், ஆரம்பசுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், டெல்லி வினோத் நகரிலுள்ள ராஜ்கியா சர்வோதயா மாதிரிப் பள்ளிகளை தமிழக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அருகிலுள்ள மோஹல்லா கிளினிக்கையும் பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.  கல்வியின் முன்னோடி மாநிலத்தின் முதல்வர், டெல்லி அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையானது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து