முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய சாதனை: பஞ்சாப் அணிக்கு எதிராக 1000 ரன்களுக்குமேல் குவித்த வார்னர்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2022      விளையாட்டு
panjap-21-04-2022

Source: provided

மும்பை: டெல்லி அணியின் வீரர் டேவிட் வார்னர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

டெல்லி வெற்றி...

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய டெல்லி அணி 9 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.

1000 ரன்களுக்கு...

இதன்மூலம், ஐ.பி.எல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கொல்கத்தா அணிக்கு எதிராக ஐ.பி.எல்லில் ரோகித் சர்மா 1018 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு (பஞ்சாப் அணி) எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து