முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை வில்வித்தை: தங்கம் வென்றது இந்திய அணி

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      விளையாட்டு
Archery-2022-04-23

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 1) துருக்கியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி பிரான்சுடன் மோதியது. இந்த போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இந்திய அணி 59-60, 60-60, 60-58 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரான்சை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து