முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரகாஷ்ராஜ் நடிப்பில் அனந்தம் வெப்சீரிஸ்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      சினிமா
Prakashraj 2022-04-23

Source: provided

பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள வெப்சீரிஸ் அனந்தம். கண்ட நாள் முதல் படத்தின் இயக்குனர் V.பிரியா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த அனந்தம் வெப் சீரிஸில் விவேக் பிரசன்னா ஜான் விஜய், விவேக் ராஜகோபால், இந்துஜா, பிக்பாஸ் சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனந்தம் 1951 என குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டின் உறவுகளுக்கு மத்தியிலுள்ள எமோஷன்களை  கதைக்களமாக  உருவாக்கியுள்ள இந்த அனந்தம் வெப்சீரிஸ் கடந்த வாரம் ஏப்ரல் 22-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!