முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 10வது முறை வென்று சரத் கமல் சாதனை

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022      விளையாட்டு
Sarath-Kamal 2022-04-26

Source: provided

ஷில்லாங் : சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரை 10வது முறையாக வென்று தமிழக வீரர் சரத் கமல் சாதனை படைத்துள்ளார்.

83ஆவது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், மேகாலயாவின் ஷில்லாங் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் தமிழக வீரர்கள் சரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 39 வயதான சரத் கமல் 4-3 என்ற செட் கணக்கில் சத்யன் ஞானசேகரனை வீழ்த்தி 10ஆவது முறையாக தொடரை வென்றார். சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வாவிற்கு, இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக சரத் கமல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து