முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் பார்லி.யில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      உலகம்
apasa-minister-2022-04-29

Source: provided

லண்டன் : பிரிட்டனில் பாராளுமன்ற அலுவல் நேரத்தில், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.க்கள், அரசு தலைமை கொறடாவை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், பாராளுமன்ற அலுவல் நேரத்தில், அமைச்சர் ஒருவர் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை பெற்ற பழமைவாத கட்சியின் கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸ், அவற்றை பாராளுமன்ற குறை தீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹீடன் ஹாரிஸ் உறுதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து