முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்ரிட் ஓபன் பெண்கள் ஒற்றையர்: இறுதிச்சுற்றில் ஒன்ஸ் ஜபீர், ஜெசிகா பெகுலா மோதல்

சனிக்கிழமை, 7 மே 2022      விளையாட்டு
Jessica-Begula 2022 05 07

Source: provided

மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச்சுற்றுக்கு பெகுலா முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஒன்ஸ் ஜபீரை அவர் எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் ...

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டீச்மேன், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். 1 மணி 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஜெசிகா பெகுலா, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜில் டீச்மேனை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப் போட்டியில் ஒன்ஸ் ஜபீருடன், ஜெசிகா பெகுலா மோத இருக்கிறார்.

நடால் தோல்வி..

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சானானாம்பியன ரபேல் நடால் -இளம் வீரரான  கார்லஸ் அல்காரஸ். ஆகியோர் மோதினர். விறுவிறுப்பான  இந்த ஆட்டத்தில் 6-2,1-6 ,6-3  என்ற செட் கணக்கில்  கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்று மாட்ரிட் ஓபன் அரையிறுதி  சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டு விளையாடுகிறார்  கார்லஸ் அல்காரஸ். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து