முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவகவுடா பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மதசாா்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடாவுக்கு நேற்று பிறந்த நாளாகும். இவருக்கு வயது 89. இவா் கா்நாடக மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளாா். இவா் கடந்த 1996-97 ஆகிய ஆண்டுகளில் சுமாா் 11 மாதங்கள் இந்திய பிரதமராக பதவி வகித்தார். 

தேவகவுடாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, 

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  அவருக்கு நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் கிடைத்திட வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து