முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோடர் பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடி அசத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      தமிழகம்
CM-2 2022-05-22

Source: provided

ஊட்டி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று காலை ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் (பகல்கோடு மந்து) தோடர் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு கொட்டும் மழையை பொருட்படுத்தாது சென்ற அவருக்கு அங்கு கூடியிருந்த தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி எம்ராய்டரி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அங்குள்ள தோடர் பழங்குடியின மக்களின் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார்.  இதனை தொடர்ந்து தோடர் பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்கள் நடமாடினர். அவர்களுடன் சேர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். பின், தோடர் பழங்குடியின மக்கள் இசை கருவிகளை முதல்வரிடம் வாசித்து காண்பித்தனர். மேலும் தோடர் இன மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து