முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினிடம் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      சினிமா
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த  இவர்களின் திருமணம் வருகிற 9-ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. 

முதலில்  திருப்பதியில் திருமணம் நடத்த திட்டமிட்ட இவர்கள் கோவில் நிர்வாக விதிமுறை காரணமாக தங்களது திருமண இடத்தை மாற்றியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து