முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ஜீவி - கவுதம் மேனன் கூட்டணி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Jeevi-Gautam-Menon 2022-06-

Source: provided

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு 13. மதிமாறன் இயக்கத்தில் வெளியான செல்ஃபி என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  அதனைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் புதுமுக இயக்குனரான கே.விவேக் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகினார்.  மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.  இந்நிலையில் இந்த படத்தின்  தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த புலனாய்வு திகில் த்ரில்லர் படத்திற்கு ' 13 ' என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்தில் 'அன்வெஷிப்பின் கண்டேதும்', 'நிழல்' போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ஆத்யா பிரசாத் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து