முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 24-ல் வெளியாகும் வேழம்

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      சினிமா
Ashok-Selvan 2022-06-06

Source: provided

சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேழம்’. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளனர். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அஜய், ராஜ கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், பி.எல் தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஜானு சந்தர் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கே4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்பிஐ சினிமாஸ் வெளியிடவுள்ளது. படம் குறித்து பேசிய இயக்குனர் சந்தீப் ஷ்யாம் வேழம் என்றால் யானை என்று பொருள். யானை நல்ல குணம் கொண்டது அதே நேரம் மதம் பிடித்தால் கொடூரமானது, இது தான் இப்படத்தின் நாயகனின் குணம் என்றார். இப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து