முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      இந்தியா
Kashmir 2022 04 01

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் 2 முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீரின் சோப்போர் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஃபைசான் அகமது மற்றும் முசாமில் ரஷீத் ஆகிய 2 முக்கிய தீவிரவாதிகளை நேற்று பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து