முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுனுக்கு 480 ரூபாய் அதிகரிப்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையானது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.  கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை சனிக்கிழமை (நேற்று) மேலும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,835-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து, ரூ.67.50 ஆகவும், கிலோ ரூ.67,500-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து