முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் தொடரில் வென்ற சென்னை சிறுவனுக்கு முதல்வர் பாராட்டு

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : செஸ் தொடரில் வென்ற சென்னை சிறுவனர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது, சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார்.

வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும். இவ்வாறு அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து