முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ம.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
Vaiko 2021 08 11

Source: provided

சென்னை : ம.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக்கழக செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், 

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக்கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து