முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகேன் நடிக்கும் மதில் மேல் காதல்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      சினிமா
Mugen 2022-06-27

Source: provided

வேலன் திரைப்படத்தினைத் தொடர்ந்து வெப்பம் திரைப்படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் மதில் மேல் காதல் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிக் பாஸ் புகழ் முகேன் ராவ். திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சாக்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, சுப்பு பஞ்சு, KPY பாலா, பாண்டிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.  ரொமான்டிக் காதல் படமாக ஷீரடி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள மதில் மேல் காதல் படத்திற்கு கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில், மதில் மேல் காதல் திரைப்படத்தின் டீசர் சென்னை வடபழனி ஃபோரம் மாலில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து