முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக லெப்டினண்ட் ஜெனரல் மோகன் சுப்பிரமணியன் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெசால்  நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி, அப்பகுதியில் அமைதியும் நல்லிணக்கமும் தழைக்க சுப்பிரமணியன் பணியாற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!