முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் இசைஞானி இளையராஜா

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      சினிமா
Ilayaraja 2022-07-19

Source: provided

சென்னை : அமெரிக்காவில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சென்னை வந்தார். 

இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இதனால் நாடாளுமன்ற மாநிலங்களவை பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இயலவில்லை.

இந்த நிலையில், நிகழ்ச்சியை முடித்து விட்டு அமெரிக்காவில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில்  வந்திறங்கிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து