முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன், ரஷ்யா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022      உலகம்
ukraine------22-07-22

Source: provided

அங்காரா: துருக்கியில் உக்ரைனும் ரஷ்யாவும் நேற்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. 

மேலும், ரஷ்யாவால் தடை செய்யப்பட்ட உக்ரைன் கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதி தடுக்கப்பட்டதால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது.  இரு நாட்டு போருக்கு மத்தியில், தடை செய்யப்பட்ட கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உலகளாவிய உணவு நெருக்கடியிலிருந்து விடுபட உதவும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து